Friday 17 June 2011

அவன் இவன் சுட சுட!


ஏ.ஜி.எஸ் தயாரிப்பில்,பாலாவின் நீண்ட நாள் முயற்சியோடு கூடிய இயக்கத்தில், ஆர்யா- மது ஷாலினி மற்றும் விசாலின் குறும்பு தனம் நிறைந்த நடிப்பில் வெளிவந்திருக்கின்ற ஒரு காமெடி திரைப்படம் தான் அவன் இவன்,  படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைதிருக்கின்றமை இதை மேலும் மேருகூட்டி இருக்கின்றது என்று கூட கூறலாம், 
இங்கு ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடிக்கு பஞ்சமே இல்லைகள்ளனுக்கு தான் போலீஸ்காரன் வேலை குடுப்பாங்க என்று நம்ம முன்னோர் சும்மாவா சொன்னார்கள், அதே போல தான் இங்கும் கள்ளன் போலீஸ் விளையாட்டு படத்தை மேலும் காமெடி தனமாக்கி பார்வையாளர்கள் அனைவரையும் சற்றே கிலு கிலுக்க வைத்திருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது
முன்னுக்கு கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் பிற்பாதியில எல்லாரையும் சற்றே சிந்திக்க வைத்துள்ளது என்று கூடசொல்லலாம். விசாலின் பெண்மை தனமா நடிப்பு, பசங்க அனைவரையும் கவர்ந்தே இழுத்திருக்கும் அளவுக்கு அவரது நடிப்பின் உச்ச கட்ட நிலை அங்கு வெளி படுத்தப்படிருகிறது. 

குறிப்பு:  படத்தை பாத்திட்டு எழுதிறது அவன் படத்தை பாக்காமலே எழுதிறது இவன்!

3 comments:

மதுரை சரவணன் said...

kurippu puriyalaiye... nallaa irukku appadi thaanee..... vaalththukkal

Jana said...

கள்ளனுக்கு தான் போலீஸ்காரன் வேலை குடுப்பாங்க என்று நம்ம முன்னோர் சும்மாவா சொன்னார்கள், அதே போல தான் இங்கும் கள்ளன் போலீஸ் விளையாட்டு படத்தை மேலும் காமெடி தனமாக்கி பார்வையாளர்கள் அனைவரையும் சற்றே கிலு கிலுக்க வைத்திருக்கின்றது

அப்ப கொஞ்சம் சிரிக்கலாம்.. நாளைக்கு பார்த்துவிடுகின்றேன்.

Nanjil Siva said...

good..

Post a Comment

நிருவின் - நிஜங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...