அன்றே "உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்களே" என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர். நாமெல்லாம் நாளும் பொழுதும் எடுப்பதோ ஆயிரம் கதாபாத்திரங்கள், அதுக்கு மேலாலும் தேவையா இந்த தமிழ் சினிமா?





உங்களது தார்மீக கறுமங்களலான சூப்பர் ஸ்டாறு, தலை, தறுதலை, இளைய தலை வலி போன்றவர்களின் உடந்தையுடன் தமிழ் சினிமாவுக்கு வரி விலக்கலித்தாரம் அறல பேந்த கருணாநிதியார்! யாராச்சும் வால்பிடிகள் இதை பற்றி சிந்தித்தீர்க்கலா? மக்களுக்கு வரவேண்டிய வரி பணத்தை தான் விட்டில் பூட்டுவதற்காக போட்ட ஒரு தந்துரோபாய காய் நகர்த்தல் தான் இது!
யார் இந்த நடிகர்கள்? இவர்கள் ஏன் நடிகிறார்கள் என்று வால்பிடிகள் சிந்தித்திருந்தால் இன்று ஆசிய துணை கண்ட நாடுகள் அரசியல், பொது நிர்வாகம் , உட்கட்டமைப்பு, தகவல் தொழில் நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் உலக வல்லரசுகளுக்கு சவால் விடும் அளவுக்கு முன்நேறி இருக்கும்,

4 comments:
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...
மாப்பு உங்க ஆதங்கம் புரியுது ஆனா இந்த பயபுள்ளைங்க திருந்தாதுகள் மாப்பு.
nalla pathivu......
aathankam purikirathu.....
pathivirku vaalththukkal...
namma pakkamum kaaththirukku!!!!
இவனுங்க திருந்த கூடாது’னு ஒரு கூட்டமே முயற்சி பண்ணிடு இருக்கே!!!
Post a Comment