உலகிலே தமிழ் கலாச்சாரங்கள், தமிழ் பாரம்பரியங்கள் மற்றும் இந்து பண்பாட்டு விழுமியங்களை பறை சாற்றுகின்ற பிரதேசம் தான் யாழ் குடாநாடு. யாழ் குடா நாடானது பல வரலாற்று சுவடுகள் மற்றும் தனக்கென தனிதுவமிக்க வரலாற்று இலக்கியங்களை கொண்ட ஒரு தனிப் பெரும் தமிழர்களின் தேசம். இது கல்வி மான்களையும் சகலகலா வித்தகர்களையும் உருவாக்குகின்ற ஒரு தேசம், அணைத்து சமூகங்களுக்கும் மத்தியில் இன்று தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு ஒரு அடித்தளமாகவும், பெண் இலக்கணத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் தேசம் இது.
ஆனால் தற்போது இருக்கூடிய கொலை , கொள்ளை , களவு, சூதாட்டம், அடாவடித்தனம், அட்டூழியம் அத்தனையும் நிறைத்து மலிந்து காணப்படும் இடமாக உருவெடுத்து வருகின்றது. யாழ் குடாநாட்டிற்கான A9 வீதி திறக்கப்படத்தை தொடர்த்து இவை அத்தனையும் அரங்கேறி வருகின்றன.

A9 வீதி திறக்கப்பட முன்னர் யாழ் குடநாட்டிற்கு வரும் வெளிநபர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது அதிலும் குறிப்பாக மேலைத்தேய கலச்சராத்தில் குடாநாட்டிற்குள் வரும் கோப்பை கழுவிநிகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே இருத்தது, அதனால் யாழ் மக்களது கலாச்சாரமோ வாழ்க்கை முறைமையோ மாறி இருக்கவில்லை,
இதேவேளை மக்களது நிதிகள் அனைத்தும் வங்கிகளின் வைப்புகளை நோக்கி நகர்ந்திருந்தன இதனால் தேவையற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் மற்றும் தொலைபேசி பாவை மட்டுப்படுதபட்ட அளவில் இருந்தது இதனால் யாழ் குடாநாட்டு மாணவர்களது சிந்தனை, செயல் அனைத்தும் கல்வியிலும், கல்விசார் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் நோக்கி நகர்ந்தன.
A9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் இதுதான் தற்கால நாகரீகம் என்று பிதட்டிக் கொண்டு நாட்டுக்குள் வரும் வெளிநாடு மோப்பநாய்களினாளும் (இந்நாட்டை சேர்ந்த கோப்பை கழுவிகள்) யாழ் நோக்கி படை எடுத்துள்ள நிறுவங்களின் சந்தைப்படுத்தல் வெளியீடுகளாலும் பாரம்பரிய காலாசார விழுமியங்களும் , மக்களது வாழ்கை முறையையும் திசை மாறி செல்கின்றது. இதன்பிரதி பலிப்பு பாடசாலை மாணவர் முதல் பல்கலை கழக மாணவர்களில் இருந்து பெண்கள் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.
ஒரு ஆசிரியரை கண்டால் மாணவர்கள் பயந்த காலம் பொய் , மாணவர்களை கண்டால் ஆசிரியர் பயப்படும் நிலை உருவெடுத்துள்ளது, பாடசாலைகளிலே ஒழுக்க கட்டுப்பாடுகள் கட்டவுல்த்து விடப்பட்டிருக்கின்றது, இவை அனைத்திற்கும் "மது அருந்துவது தான் நாகரீகம்" என்ற கோப்பை கழுவிநிகளது நாகரிக வழிகாட்டலும் அதனுடன் கூடிய நாணய மாற்றமும்.
இதற்கு அப்பால் நாகரீக மது பிரியர்களிடம் மயங்கும் மாதுக்கள் இதன் விளைவு யாழ் போதன வைத்திய சாலையில் தெரிகிறது. இந்த கொடிய நாகரிக நோயின் நோக்கேல்லை பல்கலை கழக மாணவிகளிடம் இருந்து தற்போது பாடசாலை மாணவிகள் வரை பரந்திருப்பதை அண்மையில் வெளியான செய்திகள் உணர்த்து கின்றன.
இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, மறு முனையிலே அதிகரிந்து வரும் வேலை வெட்டியில்லா இளம் சமுதாயங்களின் அடாவடித்தனமும் கொள்ளைகளும். வாள்கள் மற்றும் இதர கூரிய ஆயுதங்கள் மூலம் பொது மக்களை மிரட்டியும் கொலைசெய்தும் கொள்ளை கும்பல்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர் , இது தற்போது யாழ் குடா நாட்டை பெரும் பீதியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஆனால் கடமை உணர்ச்சி கூடிய காவல் துறையினரால் வீதிகளிலே நின்று பிழை பிடித்து பணம் பறிப்பதை விட வேறு ஏது முடியும் அவர்களால்.
இந்நிலை தொடருமாயின் இன்னும் சில வருடங்களில் ஆசியாவின் அதிசயமாக மாற இருக்கும் யாழ்பாணம், சோமாலியாவாகதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!