tag:blogger.com,1999:blog-2237772394327958806.post3921223063528640679..comments2023-06-01T02:35:59.143-07:00Comments on நிருவின் - நிஜங்கள்: இந்தியாவின் படுதோல்விகள் உணர்த்துவதென்ன?நிருஜன்http://www.blogger.com/profile/15577755301968678546noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2237772394327958806.post-32451328197284402382011-08-16T03:05:47.570-07:002011-08-16T03:05:47.570-07:00நல்ல படைப்புதான்... ஏற்கிறேன் உங்க கோபம் நேர்மையான...நல்ல படைப்புதான்... ஏற்கிறேன் உங்க கோபம் நேர்மையானது நீங்க சொன்ன காரணமும் ஏற்புடையதுதான்...... ஆனா
///ரசிகர்கள் என்ற பெயரில் பல கோமாளிகள் விட்ட அறிக்கைகளை போன்று ///
இது சரியில்லாதா பேச்சு.... திருத்திக்கொள்ளுங்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2237772394327958806.post-85699018237196280162011-08-14T10:25:45.280-07:002011-08-14T10:25:45.280-07:00// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்க...// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின்// ஓ இலங்கை இறுதி போட்டியில் தோற்றத்துக்கு காரணம் இது தானோ... ))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2237772394327958806.post-32020827483731752802011-08-14T02:56:06.954-07:002011-08-14T02:56:06.954-07:00// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்க...// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின் இந்தியாவின் தலைக்கனம் உச்சவரம்பை மீறி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையை தன் வசம் வைத்திருக்கும் இறுமாப்பில் பல புது விதிகளை இந்திய அணிக்கு சாதகமான முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தியதுடன், சில பாதகமான விதிகளை செயலிழக்கவும் செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தாங்கள் தான் யாம்பவான்கள் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, முதல் இடத்தை பிடித்து ஒரு வருடம் கூட முடிவுராத நிலையில் வந்திருக்கின்றது ஆப்பு இங்கிலாந்திடம் இருந்து. (வட போப்போதே)//

ஹீ ஹீ :) ரசித்தேன் சகோ..

நீங்கள் இந்தியாவின் தோல்விகளுக்குக் கண்டறிந்த காரணங்களும் கலக்கல் நிரூ..

இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை!

இது தான் பொயின்ட் ;)

*ஆவலுடன் அவசரமா எழுதினதோ? நிறையவே எழுத்துப்பிழைகள் சகோ..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2237772394327958806.post-39547636435308177032011-08-14T00:55:08.299-07:002011-08-14T00:55:08.299-07:00///இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந...///இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை!////

நிச்சயமாக....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2237772394327958806.post-13933962837464196852011-08-13T23:50:49.706-07:002011-08-13T23:50:49.706-07:00இந்திய ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தானே!!!இந்திய ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தானே!!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2237772394327958806.post-57304920442041455372011-08-13T11:31:38.777-07:002011-08-13T11:31:38.777-07:00தோனிக்கு எங்கயோ கண்ணனுக்கு தெரியாத இடத்துல மச்சம் ...தோனிக்கு எங்கயோ கண்ணனுக்கு தெரியாத இடத்துல மச்சம் இருக்கு போல... தூக்குற நேரத்துலயும் ரன் அடிச்சுட்டான் பயபுள்ள....Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2237772394327958806.post-80090371494334367152011-08-13T09:23:00.347-07:002011-08-13T09:23:00.347-07:00அதிக எழுத்துப்பிழைகள் நண்பரே !!உடம்புக்கு ஆகாது :)...அதிக எழுத்துப்பிழைகள் நண்பரே !!உடம்புக்கு ஆகாது :)Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com